(18.04.2019) ஒரு விரல் புரட்சி : தமிழகத்தில் 38 நாடாளுமன்ற மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு...
பதிவு : ஏப்ரல் 19, 2019, 01:53 AM
நாமக்கல் மக்களவை தொகுதியில் அதிகபட்சமாக 78 சதவீதம் வாக்குகள் பதிவு
(18.04.2019) ஒரு விரல் புரட்சி :

* குறைந்தபட்சமாக மத்திய சென்னை மக்களவை தொகுதியில் 57.05 % ஓட்டுப்பதிவு

* அரூர் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிகபட்சம் 86.96 சதவீதம் பதிவான வாக்குகள்

* குறைந்தபட்சம் 60.87 சதவீதம் வாக்குப்பதிவானது,  சாத்தூர் சட்டப்பேரவை தொகுதியில்

* எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாக்குப்பதிவு...

* ஆம்பூர், ஆரணி, அரியலூர் உள்ளிட்ட சில இடங்களில் வன்முறை
 
 

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

பாமக தலைவர்களின் படங்கள் அவமதிப்பு - போராட்டம்

சென்னை பூந்தமல்லி அருகே, பாமக தலைவர்களின் உருவப்படங்கள் மீது சாணி பூசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

3415 views

பிற நிகழ்ச்சிகள்

(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...

"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்" - சீமான் சர்ச்சைக் கருத்து

69 views

(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு

103 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.