(09.04.2019)ஒரு விரல் புரட்சி : காங்கிரஸ் - திமுகவுக்கு வாக்களித்தால் மக்கள் மீதான வரி அதிகரிக்கும் - பிரதமர் மோடி பேச்சு
பதிவு : ஏப்ரல் 10, 2019, 12:19 AM
மாற்றம் : ஏப்ரல் 10, 2019, 12:25 AM
வாக்கு வங்கி அரசியலுக்காக, நடுத்தர மக்களை பயன்படுத்த மாட்டோம் என, பிரதமர் மோடி உறுதிபட தெரிவித்துள்ளார்.
* நடுத்தர மக்களுக்கு திமுக- காங்கிரஸ் கூட்டணி எதுவும் செய்யவில்லை - பிரதமர் மோடி
* கோதாவரி - காவிரி இணைப்பால் லாபகரமான விவசாயம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
* பா.ஜ.க. தேர்தல் அறிக்கைக்கு ரஜினி வரவேற்பு
* பிரசாரத்தில் கமல்ஹாசனை அப்பா என்று அழைத்த இளம்பெண்
* ஸ்டாலினின் கொடுக்கு நான்.. கொட்ட கொட்ட வலிக்குதா ? - உதயநிதி ஸ்டாலின்
* நாளை மறுநாள் 91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

உண்மையை போட்டு உடைத்த ரோஹித் சர்மா...

டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக தம்மை களமிறக்க அணி நிர்வாகம் 2 ஆண்டுகளுக்கு முன்பே முடிவு எடுத்ததாக இந்திய வீரர் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

11820 views

ராணுவ வீரர் நிலையை விளக்கும் மினியேச்சர் கண்காட்சி

இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள 40 ஆயிரம் ராணுவ வீரர்களின் மினியேச்சர்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்கின்றன.

357 views

டெங்கு உயிர்பலி - உணர்ந்து பிரச்னை அணுகப்பட வேண்டும் - வைகோ

டெங்கு காய்ச்சலுக்கு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி வரும் சூழலில், மருத்துவர்களின் பிரச்சினையை அவர்களின் மனம் கோணாத விதத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அணுக வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

35 views

68,400 மனித பற்களை சேர்த்து பல் மருத்துவர் சாதனை : ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்

புதுக்கோட்டை சேர்ந்த பல் மருத்துவர் ராஜேஷ் கண்ணன், 68,400 மனித பற்களை சேகரித்து இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்துள்ளார்.

29 views

பிற நிகழ்ச்சிகள்

(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...

"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்" - சீமான் சர்ச்சைக் கருத்து

10 views

(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.