(04.04.2019)ஒரு விரல் புரட்சி : அதிகாரத்தை திரும்ப பெறுவாரா பிரதமர் மோடி?
பதிவு : ஏப்ரல் 05, 2019, 12:16 AM
(04.04.2019)ஒரு விரல் புரட்சி : ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் - ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்
* அதிகாரத்தை திரும்ப பெறுவாரா பிரதமர் மோடி?
* ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல் - ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம் 
* ராகுல் காந்தி போட்டியிடும் வயநாடு தொகுதி ஓர் பார்வை
* இன்றைய தொகுதி- திருவண்ணாமலை 
* திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் களமிறங்கும் வேட்பாளர்கள் சொல்வது என்ன ?
* திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதி - மக்கள் மனசு 

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

மகாராஷ்டிர பொதுப் பணித்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று - மும்பை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

மகாராஷ்டிர பொதுப்பணித் துறை அமைச்சர் அசோக் சவானுக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

74 views

பாலைவனத்தில் சிக்கிய பிரபல நடிகர்

ஜோர்டன் நாட்டில், படப்பிடிப்பிற்காக சென்ற நடிகர் பிரித்திவிராஜ், ஊரடங்கு காரணமாக சிக்கிக் கொண்டார்.

62 views

சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் கோடி நிலுவை - பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிதின் கட்கரி வலியுறுத்தல்

பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பெரு நிறுவனங்களிடமிருந்து சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு 5 லட்சம் கோடி ரூபாய் நிலுவைத் தொகை வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்

30 views

30வது பிறந்தநாளை கொண்டாடும் சாய்னா நேவால்

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று தமது 30வது பிறந்தநாளை கொண்டாடினார்.

26 views

சர்ச்சையாக மாறிய இவான்கா டிரம்பின் பதிவு

தம்மை பாராட்டியதற்காக இவான்கா டிரம்புக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அது குறித்து கருத்து தெரிவிக்க 15 வயதான ஜோதி குமாரி மறுத்துள்ளார்.

6 views

பிற நிகழ்ச்சிகள்

(14.10.2019) ஒரு விரல் புரட்சி : ராஜீவ்காந்தி கொலை பற்றிய சீமான் பேச்சு...

"ராஜீவ்காந்தியை நாங்கள் (விடுதலைப்புலிகள்) கொன்றதும் சரிதான்" - சீமான் சர்ச்சைக் கருத்து

60 views

(17.05.2019) ஒரு விரல் புரட்சி : 7ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது.

சூலூர் உள்ளிட்ட 4 தொகுதிகளில் 19ம் தேதி வாக்குப்பதிவு

102 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.