ஒரு விரல் புரட்சி - 11/02/2019 : மத்திய சென்னை - யாருடைய கோட்டை?
பதிவு : பிப்ரவரி 11, 2019, 11:44 PM
மாற்றம் : பிப்ரவரி 11, 2019, 11:49 PM
ஒரு விரல் புரட்சி - 11/02/2019 : மெட்ரோ ரயில் 2-ம் கட்ட பணிகளுக்கு 50 சதவீத நிதி பங்களிப்பை வழங்க வேண்டும் - பிரதமரிடம், முதலமைச்சர் நேரில் வலியுறுத்தல்.
ஒரு விரல் புரட்சி -  11/02/2019

* இடைத்தேர்தலை நடத்த விடாமல் பாஜக தடுக்கிறது - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

* திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

* எரிவாயு நேரடி மானியம் - கருத்து கணிப்பு

* உத்தரபிரதேசத்தில் ஒரே நாளில் பிரதமர் மோடி, பிரியங்கா காந்தி சுற்றுப்பயணம்

* குமாரசாமியின் ஆடியோவில் இருப்பது தனது குரல் தான் என ஒப்புக் கொண்ட எடியூரப்பா

* பிரதமர் மோடிக்கு எதிராக, டெல்லியில் சந்திரபாபு நாயுடு உண்ணாவிரதம்

* பிரெக்ஸிட் விவகாரத்தில், இங்கிலாந்தில் திடீர் திருப்பம்


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.