ஒரு விரல் புரட்சி (04-01-2019) : திருவாரூரில் திமுக சார்பில் பூண்டி கலைவாணன் போட்டி....
பதிவு : ஜனவரி 04, 2019, 11:18 PM
ஒரு விரல் புரட்சி (04-01-2019) : - திருவாரூர் இடைத் தேர்தல் தொடர்பான மனுக்கள்
ஒரு விரல் புரட்சி (04-01-2019) : 


* ஆர்.கே. நகரை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்...

* திருவாரூரில் கஜா புயல் நிவாரணப் பணிகளை தொடரலாம்...

* 21ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

* கஜா புயல் பாதிப்பு தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகள் சிறப்பு தீர்மானம்...

* ரபேல் விவகாரத்தில் உண்மை வெளிவந்துவிடக் கூடாது என்பதற்காக அமளியில் ஈடுபடுவதா?

* திருவாரூரில் அமமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

* திமுக, அதிமுக இரண்டுமே திருவாரூரில் டெபாசிட் இழக்கும் என்கிறார் காமராஜ்..

* ஆர்.கே. நகரை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்கிறார், தினகரன்

* நாளை அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு கூட்டம்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.