ஒரு விரல் புரட்சி - 26.12.2018 : காவிரி மற்றும் மேகதாது அணை பிரச்சினையில் மத்திய அரசு துரோகம்
ஒரு விரல் புரட்சி - 26.12.2018 :
* முதலமைச்சரை சந்தித்தார் மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்...
* பிரதமர் நரேந்திரமோடியுடன் டெல்லியில், சந்திரசேகர ராவ் திடீர் சந்திப்பு
* நிர்மலாவுடனான சந்திப்பு - எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் விளக்கம்
* "நாடாளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடவும் தயார்"
* விரைவில் தெலங்கானா முதல்வரை சந்திப்பேன் என்கிறார் அகிலேஷ் யாதவ்...
* "3வது அணி உருவாவதற்கு காரணம்" என தமிழிசை - பொன் ராதா சொல்வது என்ன
* மு.க. ஸ்டாலின் "கிராம பிரசாரம்" திடீர் மாற்றம்