உலகம்

மே 14, 2019, 03:54 PM

இலங்கை வடமேல் மாகாணத்தில் தொடரும் ஊரடங்கு உத்தரவு

இலங்கை முழுவதும் நேற்றிரவு 9.00 மணி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காலை 4 மணியுடன் விலக்கப்பட்டுள்ளது.

107 views

மே 14, 2019, 03:51 PM

ஈஸ்டர் தின குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவம் : 3 இஸ்லாமிய அமைப்புகளுக்கு இலங்கை அரசு தடை

தேசிய தவ்ஹீத் ஜமாத், ஜமாத்தே மில்லதே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி ஆகிய அமைப்புக்களை இலங்கை அரசு தடை செய்துள்ளது.

79 views

மே 14, 2019, 03:43 PM

மணிக்கு 119.6 கி.மீ வேகத்தில் ஆட்டோவை ஓட்டி சாதனை

இங்கிலாந்தில் மேட் எவ்ரார்ட் (Matt Everard) என்பவர் மணிக்கு 119.6 கிலோ மீட்டர் வேகத்தில் ஆட்டோவை ஓட்டி கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

194 views

மே 14, 2019, 03:31 PM

இங்கிலாந்து : பார்வையாளர்களை கவர்ந்த சேற்றில் ஓடும் போட்டி

இங்கிலாந்தின், மால்டன் நகரில் சேற்றில் ஓடும் போட்டி நடைபெற்றது.

25 views

மே 14, 2019, 12:54 PM

"மதங்களுக்கு எதிராக அணி திரள வேண்டாம்" - ராஜபக்சே வலியுறுத்தல்

தேசிய பாதுகாப்பை தவறவிட்ட இலங்கை அரசுக்கு எதிராக அணி திரள வேண்டுமே தவிர மதங்களுக்கு எதிராக அணி திரள வேண்டாம் என்று இலங்கை மக்களுக்கு அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் ராஜபக்சே வலியுறுத்தி உள்ளார்.

58 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.