உலகம்

அக்டோபர் 18, 2019, 02:55 PM

துருக்கி - அமெரிக்கா இடையே புதிய ஒப்பந்தம்- மைக் பென்ஸ், ஏர்டோகன் பேச்சில் முடிவு

துருக்கியின் வடபகுதியில் இருந்து குர்து படைகள் பாதுகாப்பாக வெளியேறும் வகையில், துருக்கி 5 நாள் தாக்குதலை நிறுத்தியுள்ளது. அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் உடனான பேச்சுக்கு பின்னர் துருக்கி அதிபர் ஏர்டோகன் இதனை அறிவித்துள்ளார்.

30 views

அக்டோபர் 18, 2019, 02:51 PM

தேசிய பாதுகாப்புக்கு அரசு ஒன்றும் செய்யவில்லை - அதிபர் தேர்தலில் களமிறங்கிய கோத்தபய ராஜபக்ச புகார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசு, புலனாய்வு பிரிவை செயலிழக்க செய்ததால்தான் இலங்கையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிபர் வேட்பாளர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

11 views

அக்டோபர் 18, 2019, 10:32 AM

மெக்சிகோவில் சட்ட விரோதமாக குடியேறும் இந்தியர்கள் : 310 பேர் விமானத்தில் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர்

மெக்சிகோவில் சட்டவிரோதமாக குடியேறிய 300 -க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமானத்தில் மீண்டும் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

147 views

அக்டோபர் 18, 2019, 10:13 AM

100-வது பிறந்த நாளை கொண்டாடிய இரட்டையர்கள்

பிரான்ஸ் நாட்டின் பவுலிகந்த்தை சேர்ந்த இரட்டையர்கள் தங்களது 100-வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினர்.

41 views

அக்டோபர் 18, 2019, 09:33 AM

கிரிக்கெட் விளையாடிய அரச தம்பதி - பாகிஸ்தானில் 4 நாள் சுற்றுப் பயணம்

பாகிஸ்தானில் 4 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் வில்லியம், இளவரசி கேதே இருவரும் கிரிக்கெட் விளையாடினர்.

46 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.