உலகம்

டிசம்பர் 12, 2018, 05:20 PM

பிரிட்டன் பிரதமரின் கார் கதவை திறக்க முடியாமல் தவித்த அதிகாரி : வேகமாக பரவும் வீடியோ

பிரிட்டன் பிரதமர் தெரசா மே சென்ற காரின் கதவை திறக்க முடியாமல், அவரது பாதுகாப்பு அதிகாரி திணறும் காட்சிகள் சமூல வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

500 views

டிசம்பர் 12, 2018, 01:38 PM

பல்கலைகழக மாணவர் சேர்க்கையில் புதிய முறை - முழங்கால் மண்டியிடும் போராட்டம்

பிரான்ஸில் பல்கலைகழக மாணவர் சேர்க்கையில் புதிய முறை கொண்டுவரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவ மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

8 views

டிசம்பர் 12, 2018, 01:37 PM

பேஸ்புக் தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பேஸ்புக் தலைமையகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

67 views

டிசம்பர் 12, 2018, 12:40 PM

பிரான்ஸ் கிறிஸ்துமஸ் சந்தையில் துப்பாக்கி சூடு 3 பேர் பலி

பிரன்ஸில் உள்ள கிறிஸ்துமஸ் சந்தையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சுட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

56 views

டிசம்பர் 12, 2018, 12:02 PM

பனிப்பொழிவில் உற்சாகமாக விளையாடும் மாணவர்கள்

பனிப்பொழிவால் மின்சாரம் தடைபட்டு அசாதாரணமான சூழல் நிலவினாலும், அதிலும் உற்சாகமாக மாணவர்கள் விளையாடி மகிழ்ந்துள்ளனர்.

10 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.