தமிழ்நாடு

ஜனவரி 23, 2019, 03:46 AM

காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் ஒத்திவைப்பு - தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு காசநோய் பணியாளர்கள் சங்கம் அறிவித்த காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

11 views

ஜனவரி 23, 2019, 03:42 AM

வைகோ படித்த பள்ளியில் ஆண்டு விழா - மாணவ பருவ நினைவுகளை பகிர்ந்த வைகோ

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வைகோ வின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

23 views

ஜனவரி 23, 2019, 03:37 AM

சந்தன கட்டைகளை மறைத்து வைத்திருந்த இருவர் கைது

20 கிலோ சந்தன கட்டைகள் பறிமுதல்

8 views

ஜனவரி 23, 2019, 03:34 AM

மத்திய சிறையில் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவை - சிறைத்துறை தலைவர் பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை மத்திய சிறையில் டிஜிட்டல் முறையில் தமிழ் சேனல்களை ஒளிபரப்புவது குறித்து பிப்ரவரி 28 க்குள் முடிவெடுக்க தமிழக சிறைத்துறை தலைவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது

14 views

ஜனவரி 23, 2019, 03:30 AM

போக்குவரத்து போலீசார் மீது நீதிபதி குற்றச்சாட்டு

பணியின் போது செல்போன் பார்க்கின்றனர் - நீதிபதி

68 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.