தமிழ்நாடு

ஆகஸ்ட் 21, 2019, 03:28 PM

சாலையை சுத்தம் செய்த பிரேமலதா

தே.மு.தி.க சார்பில், சேறும் சகதியுமாக காட்சி அளிக்கும் சாலையை சுத்தம் செய்யும் பணி சென்னையில் நடைபெற்றது.

44 views

ஆகஸ்ட் 21, 2019, 03:27 PM

ஆரணி : தொடர்மழையால் நிரம்பிய சுரங்கப்பாதை - போக்குவரத்து பாதிப்பு

ஆரணி அருகே, அம்மாபாளையம் சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்கியுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

7 views

ஆகஸ்ட் 21, 2019, 03:23 PM

நாகை : கோயிலில் கொள்ளைபோன 3 ஐம்பொன் சிலைகள் மீட்பு

நாகை மாவட்டம் கோடியக்கரை கோடி முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து கொள்ளைபோன 3 ஐம்பொன் சிலைகளை, திருக்குவளை அருகே தனிப்படை போலீசார் மீட்டனர்.

49 views

ஆகஸ்ட் 21, 2019, 02:27 PM

சசிகலா - தினகரன் சந்திப்பு திடீர் ரத்து

பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்ற அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் அவரை சந்திக்காமலேயே திரும்பி சென்றார்.

186 views

ஆகஸ்ட் 21, 2019, 02:12 PM

மின்வாரிய அலுவலகத்தில் பராமரிப்பு பணியின்போது தீவிபத்து - 3 பேர் காயம்

மின் வாரிய அலுவலகத்தில் நிகழ்ந்த தீவிபத்தில் உதவி பொறியாளர் உள்பட 3 பேர் தீக்காயம் அடைந்தனர்.

10 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.