தமிழ்நாடு

அக்டோபர் 19, 2018, 01:00 AM

தசரா திருவிழா : குலசையில் இன்று சூரசம்ஹாரம்..!

தூத்துக்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் 9 - வது நாள் திருவிழா களை கட்டியது.

19 views

அக்டோபர் 19, 2018, 12:57 AM

தாமிரபரணி மஹா புஷ்கரவிழா : தைப்பூச படித்துறையில் நதிக்கு சிறப்பு அபிஷேகம்

தாமிரபரணி மஹா புஷ்கர விழாவின் 8ஆம் நாளான நேற்று தைப்பூச மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்து தாமிரபரணி நதிக்கு 16 வகை அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

19 views

அக்டோபர் 19, 2018, 12:54 AM

நடுரோட்டில் வெடி வெடித்து ஆயுத பூஜை கொண்டாட்டம்..!

திருவிடைமருதூர் அருகே அம்மா சத்திரம் கடைவீதியில் வியாபாரிகள் நடுரோட்டில் வெடி வெடித்து ஆயுத பூஜையை கொண்டாடினர்.

202 views

அக்டோபர் 19, 2018, 12:51 AM

ஆயுத பூஜையை விமர்சையாக கொண்டாடிய ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள திருப்பள்ளி தெருவில், ஆட்டோ சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

26 views

அக்டோபர் 19, 2018, 12:48 AM

போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் தகராறு - கைதான 5 பேரும் சிறையில் அடை​ப்பு

போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் பொருட்களை உடைத்து தகராறு செய்த 5 பேரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

51 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.