விளையாட்டு

அக்டோபர் 18, 2018, 05:01 AM

புரோ கபடி : தமிழ் தலைவாஸ்-ஐ வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்

புரோ கபடி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் மற்றும் பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

209 views

அக்டோபர் 17, 2018, 07:41 PM

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் : ஆஸி. அணி 145 ரன்களுக்கு சுருண்டது

பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 145 ரன்களுக்கு சுருண்டது.

266 views

அக்டோபர் 17, 2018, 07:38 PM

ஐரோப்பிய நேஷனல் லீக் கால்பந்து : பிரான்ஸ் அணி வெற்றி

ஐரோப்பிய நேஷனல் லீக் கால்பந்து தொடரில் ஜெர்மனி அணியை உலக சாம்பினான பிரான்ஸ் அணி வீழ்த்தியது.

71 views

அக்டோபர் 17, 2018, 01:19 PM

மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டி : வெள்ளி, வெண்கல பதக்கங்களுடன் திரும்பிய கன்னியஸ்ரீ

இந்தோனேசியாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிய விளையாட்டு போட்டியில், சென்னையை சேர்ந்த கன்னியஸ்ரீ என்ற 14 வயது சிறுமி வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.

14 views

அக்டோபர் 17, 2018, 09:59 AM

ரோகித் சர்மா காலை தொட்டு வணங்கிய ரசிகர் : முத்தம் கொடுத்த சந்தோஷத்தில் துள்ளி குதித்த காட்சிகள்

மைதானத்தில் விளையாடி கொண்டிருக்கையில் ரசிகர் ஒருவர், இந்திய கிரிக்கெட் வீர‌ர் ரோகித் சர்மாவின் காலை தொட்டு வணங்கிய பின் முத்தமிட்டு மகிழ்ச்சியில் துள்ளி குதித்து ஓடிய காட்சிகள் இணைய தளங்களில் பரவுகின்றன.

2203 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.