விளையாட்டு

ஆகஸ்ட் 21, 2019, 04:55 AM

விளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிப்பு

விளையாட்டு வீர‌ர்களுக்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

72 views

ஆகஸ்ட் 20, 2019, 07:06 PM

தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு

2019 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. ராஜீவ்காந்தி கேல் ரத்னா, அர்ஜூனா, துரோணாச்சார்யா, தயான்சந்த் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

425 views

ஆகஸ்ட் 20, 2019, 07:30 AM

இந்தியா VS வெஸ்ட்இண்டீஸ் ஏ : பயிற்சி ஆட்டம் டிரா

ஆன்டிகுவாவில் நடைபெற்ற இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகளுக்கு இடையேயான 3 நாள் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது,

32 views

ஆகஸ்ட் 20, 2019, 07:26 AM

சின்சினாட்டி டென்னிஸ் தொடர் - ரஷ்ய வீரர் சாம்பியன்

அமெரிக்காவில் நடைபெற்று வந்த CINCINNATI ஒபன் டென்னிஸ் தொடரில் , ரஷ்ய வீரர் DANIIL சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

19 views

ஆகஸ்ட் 20, 2019, 12:12 AM

மகளிர் டென்னிஸ் - மடிசான் கெய்ஸ் சாம்பியன் பட்டம்

சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டியில், அமெரிக்க வீராங்கனை MADISON KEYS சாம்பியன் பட்டம் வென்றார்.

8 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.