அரசியல்

அக்டோபர் 18, 2018, 06:05 PM

பா.ஜ.க பற்றி கமல் பேசக் கூடாது - ஹெச். ராஜா

பணம் மற்றும் படத்துக்காக சிலரின் மிரட்டலுக்கு பணிந்து போன கமல்ஹாசன், பா.ஜ.க. பற்றி பேசக் கூடாது என அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்

380 views

அக்டோபர் 18, 2018, 05:59 PM

கமலுக்கு அரசியல் அனுபவம் போதாது - துரைமுருகன்

கமல்ஹாசனுக்கு அரசியல் அனுபவம் போதாது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

158 views

அக்டோபர் 18, 2018, 11:52 PM

"ஆறுகளில் ஆலைக்கழிவுகள் ஏதும் கலப்பதில்லை" - அமைச்சர் கே.சி.கருப்பணன்

தமிழக ஆறுகளில் ஆலைக்கழிவுகள் ஏதும் கலப்பதில்லை என்று சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்துள்ளார்.

70 views

அக்டோபர் 18, 2018, 05:36 PM

மோடிக்கு ஆதரவாக, எதிராக மீம்ஸ் போடுபவர்கள் பா.ஜ.க.வினர் - திருமாவளவன்

கேரள அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும், வரும் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்தவும் பா.ஜ.க, சங்பரிவார் அமைப்புகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து உள்ளதாக திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

250 views

அக்டோபர் 18, 2018, 04:28 PM

"எங்களை சீண்டிவிட்டீர்கள்... பலனை அனுபவிப்பீர்கள்" - முதலமைச்சர் பழனிசாமி

எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அதனை சட்டப்படி எதிர்கொள்ள தயாராக உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

34 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.