இறுதி துணை நிதிநிலை அறிக்கைக்காக 17 ஆயிரத்து 714 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருப்பதாக துணை முதலமைச்சரும், நிதியமைச்சருமான பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
43 viewsமலையேற்றம் செல்வதற்கு புதிய விதிமுறைகள் விதிப்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
88 viewsதகவல் தொழில்நுட்ப துறையில் முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை பெருக்க தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.
677 viewsவங்கிக் கடன் மோசடி செய்ததாக, கல்வி கற்பிக்கும் செயலி நிறுவனம் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
60 viewsபாகிஸ்தானுக்கு வழங்கும் நதி நீரை நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
17 viewsநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தமிழக ஆளுநரின் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
7 viewsவேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி வீடு மற்றும் அவரது சகோதரர் காமராஜ், நேர்முக உதவியாளர் சத்தியமூர்த்தி ஆகியோரது வீடுகள் மற்றும் திருமண மண்டபத்தில், வருமானத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
20 viewsவிஜயகாந்துடனான திருநாவுக்கரசரின் சந்திப்பு திமுக கூட்டணியின் பலவீனத்தை வெளிப்படுத்துவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமர் விமர்சனம் செய்துள்ளார்.
25 views2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக உடனான, தொகுதி பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக மனித நேய மக்கள் கட்சி சார்பில் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
17 views