அக்டோபர் 19, 2018, 12:54 AM

நடுரோட்டில் வெடி வெடித்து ஆயுத பூஜை கொண்டாட்டம்..!

திருவிடைமருதூர் அருகே அம்மா சத்திரம் கடைவீதியில் வியாபாரிகள் நடுரோட்டில் வெடி வெடித்து ஆயுத பூஜையை கொண்டாடினர்.

195 views

அக்டோபர் 19, 2018, 12:51 AM

ஆயுத பூஜையை விமர்சையாக கொண்டாடிய ஆட்டோ ஓட்டுனர்கள்

சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள திருப்பள்ளி தெருவில், ஆட்டோ சங்கம் சார்பில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது.

26 views

அக்டோபர் 19, 2018, 12:48 AM

போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் தகராறு - கைதான 5 பேரும் சிறையில் அடை​ப்பு

போதை மாத்திரை கேட்டு மருந்தகத்தில் பொருட்களை உடைத்து தகராறு செய்த 5 பேரையும் கைது செய்து போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

50 views

அக்டோபர் 19, 2018, 12:21 AM

தனியாரை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் தகுதி வாய்ந்தவர்கள்" - அமைச்சர் தங்கமணி

தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளி ஆசிரியர்கள் நன்கு பயிற்சி பெற்றவர்கள் என்றும் தரம் வாய்ந்தவர்கள் என்று அமைச்சர் தங்கமணி கூறினார்.

29 views

அக்டோபர் 19, 2018, 12:16 AM

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு - உயர் நீதிமன்றம் உத்தரவு

உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், மருத்துவ இடம் ஒதுக்காததால் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க புதுச்சேரி தனியார் மருத்துவ கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

618 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.