இந்தியா

அக்டோபர் 17, 2018, 06:39 PM

ரூ.2.50 கோடி ரூபாய் நோட்டுகளால் பரமேஸ்வரி அம்மனுக்கு தங்க புடவை அணிவிப்பு

ஆந்திராவில் நவராத்திரியையொட்டி அம்மனுக்கு தங்கம் மற்றும் ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

28 views

அக்டோபர் 17, 2018, 06:33 PM

ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது

பரபரப்பான சூழலில், சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, திறக்கப்பட்டது.

36 views

அக்டோபர் 17, 2018, 05:53 PM

"இனிமேல் தேர்தலில் போட்டியிட மாட்டேன்" - கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா

இனிவரும் எந்த தேர்தலிலும் போட்டியிடப் போவதில்லை என காங்கிரசை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.

228 views

அக்டோபர் 17, 2018, 05:28 PM

பாலியல் புகார் எதிரொலி - மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அக்பர் ராஜினாமா...

பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார் காரணமாக மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அக்பர் பதவி விலகல்.

69 views

அக்டோபர் 17, 2018, 04:40 PM

சபரிமலை விவகாரத்தில் உள்நோக்கத்துடன் அரசியல் செய்கின்றனர் - கேரள அமைச்சர் சைலஜா

சபரிமலை விவகாரத்தில் உள்நோக்கத்துடன், மோசமான அரசியலில் சிலர் ஈடுபட்டு வருவதாக கேரள மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் சைலஜா தெரிவித்துள்ளார்.

149 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.