இந்தியா

அக்டோபர் 18, 2018, 06:39 PM

"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ரவீஷ்குமார்

இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

52 views

அக்டோபர் 18, 2018, 06:28 PM

மைசூரு ராஜ குடும்பம் நடத்திய பாரம்பரிய ஆயுத பூஜை

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

3343 views

அக்டோபர் 18, 2018, 06:20 PM

பிறந்த நாளில் காங். மூத்த தலைவர் என்.டி. திவாரி மரணம்

காங்கிரஸ் மூத்த தலைவர் என்.டி திவாரி, உடல் நலக்குறைவு காரணமாக புதுடெல்லியில் உள்ள சாக்டே மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

219 views

அக்டோபர் 18, 2018, 05:52 PM

சபரிமலை விவகாரம் : பந்தளத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணி

நிலக்கல் மற்றும் பம்பையில் நேற்று சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பெண்களை அனுமதிக்க கூடாது என போராடியவர்கள் மீது தடியடி நடத்தியதை கண்டித்து பா.ஜ.க. வினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.

230 views

அக்டோபர் 18, 2018, 05:28 PM

"சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் எளிமையாகிறது" - பிரகாஷ் ஜவடேக்கர்

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் முறை எளிமையாக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேக்கர் தெரிவித்துள்ளார்.

71 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.