இந்தியா

செப்டம்பர் 21, 2019, 09:56 PM

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் படைகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்ட எல்லைப்பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் விடிய விடிய துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது.

4 views

செப்டம்பர் 21, 2019, 09:49 PM

இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது - ராகுல் காந்தி

இந்தியாவின் பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைத்து விட முடியாது என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

3 views

செப்டம்பர் 21, 2019, 09:45 PM

பிரதமர் மோடி சென்ற விமானத்தில் கோளாறு

பிரதமர் மோடி அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்கு புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது.

2 views

செப்டம்பர் 21, 2019, 07:45 PM

தமிழக நிர்வாகிகளுடன் இடைத் தேர்தல் குறித்து அமித்ஷா முக்கிய ஆலோசனை

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் குறித்து தமிழக தமிழக நிர்வாகிகளுடன் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா காணொலி காட்சி மூலம் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.

81 views

செப்டம்பர் 21, 2019, 07:36 PM

தெலுங்கு தேச முன்னாள் எம்பி என்.சிவபிரசாத் மரணம்

சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தெலுங்கு தேச முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவபிரசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

30 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.