சினிமா

மே 16, 2019, 08:30 AM

கமலின் பேச்சு... காலத்தின் கட்டாயமா ? யதார்த்தமா ?

இந்து தீவிரவாதம் என கமல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுவரை சர்ச்சைக்குள்ளான அவரது முந்தைய பேச்சுகள் குறித்த செய்தி தொகுப்பு

261 views

மே 15, 2019, 08:22 PM

விஜய் பட தலைப்பு ஜூன் 21 -ல் வெளியீடு?

அட்லீ இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வர காத்திருக்கும் விஜய்- யின் 63 - வது புதிய படத்தின் தலைப்பு மற்றும் ஃ பர்ஸ்ட்லுக் போஸ்டர் எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பு, ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

1216 views

மே 15, 2019, 01:59 AM

நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டி- நாசர்

நடிகர் சங்க தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள் மீண்டும் போட்டியிட உள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் தெரிவித்தார்.

392 views

மே 14, 2019, 06:41 PM

முதலீட்டாளராகவும் ஜொலிக்கும் தீபிகா படுகோன் : ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு

இந்தி திரைத் துறையின் முன்னணி நட்சத்திரமான நடிகை தீபிகா படுகோன் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.

125 views

மே 14, 2019, 11:55 AM

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து - கமல் சர்ச்சை பேச்சு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே ஒரு இந்து என்று மக்கள் நீதிமய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியுள்ளது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

241 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.