சினிமா

பிப்ரவரி 27, 2020, 04:49 PM

லைக்கா நிறுவன மேலாளரின் முன் ஜாமீன் மனு - மார்ச் 2ம் தேதிக்கு உயர்நீதிமன்றம் தள்ளிவைப்பு

இந்தியன்-2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பான வழக்கில் முன் ஜாமீன் கோரி லைக்கா நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்தது.

50 views

பிப்ரவரி 27, 2020, 02:43 PM

"எதிராக வாக்களித்தவருக்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு" - கவிஞர் வைரமுத்து

எதிராக வாக்களித்தவர்க்கும் நம்பிக்கை தருவதே நல்லரசு என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

26 views

பிப்ரவரி 27, 2020, 02:17 PM

"உலக தரத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கொண்ட தங்களது நிறுவனம்"- லைக்கா

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் எதிர்பாராதவிதமாக நடந்த அசம்பாவிதத்திற்கு நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என லைக்கா நிறுவனம் தெரிவித்துள்ளது.

71 views

பிப்ரவரி 27, 2020, 01:53 PM

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து - இயக்குநர் சங்கர் நேரில் ஆஜர்

இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து குறித்த விசாரணைக்காக, இயக்குனர் சங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் ஆஜராகியுள்ளார்.

79 views

பிப்ரவரி 27, 2020, 01:39 PM

ரஜினிகாந்த் பங்கேற்ற "In to the Wild" நிகழ்ச்சி வரும் மார்ச் 23ஆம் தேதி ஒளிபரப்பு

ரஜினிகாந்த் பங்கேற்ற In to the Wild நிகழ்ச்சி வரும் மார்ச் 23ஆம் தேதி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக டிஸ்கவரி தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

198 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.