சினிமா

அக்டோபர் 22, 2019, 05:28 PM

தீபாவளி வெளியீட்டில், தமிழகம் முழுவதும் ரூ. 400 கோடி : சர்ச்சைகளால் எகிறும் படங்களின் எதிர்பார்ப்பு

அதிகாலை சிறப்புக் காட்சிகளில் படம் வெளியாவதால், விநியோகஸ்தர்கள் மூன்றில் ஒருபங்கு முதலீட்டை எளிதாக பெறலாம் எனக் கூறப்படுகிறது.

11 views

அக்டோபர் 22, 2019, 04:59 PM

கைதி படத்தை இணையதளங்களில் வெளியிட தடை - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கார்த்தி நடித்துள்ள கைதி திரைப்படத்தை இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

9 views

அக்டோபர் 22, 2019, 04:56 PM

பிகில் காப்புரிமை வழக்கு, உயர் நீதிமன்றம் அனுமதி - கதைக்கு காப்புரிமை கோருகிறார், இயக்குநர் செல்வா

பிகில் பட கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகுமாறு, இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

10 views

அக்டோபர் 22, 2019, 04:49 PM

அதிகாலை காட்சியில் அதிக வசூல் அள்ளிய திரைபடங்களின் பட்டியல்

விஜய் நடிப்பில், பெரும் சர்ச்சையை கிளப்பிய 'சர்கார்' படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. முன்னதாக அந்தப் படம் வெளியான அதிகாலை காட்சியில் மட்டும், 11 கோடி ரூபாய் வசூலை அள்ளித் தந்தது.

9 views

அக்டோபர் 22, 2019, 01:30 AM

பிகில் படத்துக்கு தடை கோரிய வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்துக்கு தடை கோரிய வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தீர்ப்பளிக்க உள்ளது.

107 views

20

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.