அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018
பதிவு : ஜூலை 02, 2018, 10:50 PM
மாற்றம் : ஜூலை 03, 2018, 02:30 AM
முதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.
அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018

* முதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.

* ஆகஸ்ட் மாதத்திற்கு 45.95 டிஎம்சி நீர் வழங்க கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி புள்ளி விவரங்களுடன் தகவல்.

* செப்டம்பர் மாதத்திற்கு 36.76 டிஎம்சி வழங்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தகவல்.

* மாடத்தை பார்த்தே பேசிய செல்லூர் ராஜூ காரணத்தை போட்டு உடைத்த துரைமுருகன்

* ஹஜ் மானியம் உயர்வு : தமிழக அரசு அறிவிப்பு

* " ரேஷன் கடைகளில் தரமான அரிசி விநியோகம்" -  உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம்

தொடர்புடைய நிகழ்ச்சிகள்

(12.07.2019) - அரசியல் ஆயிரம்

(12.07.2019) - அரசியல் ஆயிரம்

34 views

(10/07/2019) ஆயுத எழுத்து - நீட் மசோதா : நடந்தது என்ன?

(10/07/2019) ஆயுத எழுத்து - நீட் மசோதா : நடந்தது என்ன? - சிறப்பு விருந்தினராக : சதீஷ் குமார், சாமானியர் // ரவீந்திரநாத், மருத்துவர் // மகேஷ்வரி, அதிமுக // கண்ணதாசன், திமுக // தமிழ்மணி, வழக்கறிஞர்

72 views

அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018

நடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

98 views

அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 27.06.2018

ஆளுநர் விவகாரம்: சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்

81 views

அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 08.06.2018

ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு இல்லையா..? - ஆவேசமான திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு

186 views

பிற நிகழ்ச்சிகள்

அதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 09.07.2018

இன்றைய தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு...

447 views

அதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018

அதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018 "உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் டி.ஜி.பி நியமனம்" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்

150 views

அதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018

அதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018 நேபாள புனித பயணம் சென்று சிக்கியோரை மீட்க நடவடிக்கை - சட்டப் பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி

89 views

அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018

நடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

98 views

அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்க ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர்

279 views

அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 27.06.2018

ஆளுநர் விவகாரம்: சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த திமுக மற்றும் கூட்டணி கட்சிகள்

81 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.