உலகக் கோப்பை கால்பந்து : 24 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்ற சவுதி அரேபியா
பதிவு : ஜூன் 26, 2018, 09:29 PM
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை வீழ்த்தி 24 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபிய அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.
24 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றி பெற்ற சவுதி அரேபியா

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் எகிப்து அணியை வீழ்த்தி 24 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபிய அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது. ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் எகிப்து அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா கோல் அடித்தார். போட்டியின் முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை சவுதி அரேபியா கோலாக மாற்றியது. போட்டி சமனை நோக்கி சென்ற நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் சவுதி வீரர் சலீம் ஆட்டத்தின் 95வது நிமிடத்தில் கோல் அடிக்க, சவுதி அரேபிய அணி 24 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பை தொடரில் முதல் வெற்றியை பெற்றது

ரஷ்யாவை வீழ்த்தி உருகுவே அபாரம்
குரூப் ஏவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரஷ்ய அணியை 3-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி வீழ்த்தியது. போட்டியின் 10வது நிமிடத்திலே கிடைத்த பிரீ கிக் வாய்ப்பை உருகுவே அணியின் நட்சத்திர வீரர் சுவாரெஸ் கோலாக மாற்ற, போட்டியின் 23வது நிமிடத்தில் உருகுவே வீரர் அடித்த பந்தை தடுக்க சென்ற ரஷ்ய வீரர் டெனிஸின் கால் பட்டு OWN Goal ஆக மாறியது. இதன் மூலம் 2-0 என்ற கோல் கணக்கில் உருகுவே முன்னிலை பெற்ற நிலையில், ரஷ்ய வீரர்கள் தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புகளை வீணடித்தனர். ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் உருகுவே வீரர் கவானி கோல் அடிக்க, உருகுவே3-0 எனற கோல் கணக்கில் வென்று குரூப் ஏவில் முதலிடத்தை பிடித்தது.

பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்பெயின், போர்ச்சுகல்

ஸ்பெயின் அணியும், மொராகோவும் அமாதின ஆட்டட்த்தில அனல் பறந்தது. ஆட்டத்தோட 14வது நிமிடத்திலே ஸ்பெயின் செய்த தப்ப, சரியா பயன்படுத்திக் கொண்டு கோல மாத்திச்சி மொராகோ..

இதுக்கு அப்புறம் முழிச்சிக்கட்ட ஸ்பெயின், தங்களோட கூட்டு முயற்சியால், 19வது நிமிடத்தில் கோல் அடிச்சி சமன் செய்தது.

ஸ்பெயினோடட முய்றசியே தவுடுபுடியா ஆக்கிய மொராகோ, அவங்கல கோல் அடிக்காம பாத்துக்கிட்டாங்க.

ஆட்டத்தின் 81வது நிமிச்த்தில் மொராகோ 2வது கோல் அடிச்சி அசத்த.. போட்டியே எப்படியாவது சமன் செய்யனம்னு நெருக்கடியில் விளையாடிய ஸ்பெயின், ஆட்டத்தோட கூடுதல் நிமிடத்தில் பதில் கோல் அடிச்சி சமன் செஞ்சாங்க..

போர்ச்சுகல், இரான் அணிகள் மோதின ஆட்டம் டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியில் போர்ச்சுகல் பொறுப்பற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தியதா ரசிகர்கள் குற்றஞ்சாட்டி இருந்தாங்க. முதல் பாதியின் இறுதியில் போர்ச்சுகல் முதல் கோல் அடிச்சிது. ஆட்டத்தோட கடைசி நிமிடத்தில் ஈரான் கோல் அடிச்சி போட்டி சமனில் முடிந்தது. இந்தப் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற தவறிடிச்சு. 

 


தொடர்புடைய நிகழ்ச்சிகள்

கால்பந்து திருவிழா - 06.07.2018

கால்பந்து திருவிழா - 06.07.2018 நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே தழுவாத உருகுவே , பிரான்ஸ் அணிகளும் மோதுகிறது.

41 views

24 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்குள் நுழைந்த ஸ்வீடன்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி சுற்றுக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடன் அணி தகுதிப் பெற்றுள்ளது.

34 views

கால்பந்து திருவிழா - 28.06.2018

வெளியேறியது ஜெர்மனி- கண்ணீரில் ரசிகர்கள்

34 views

பிற நிகழ்ச்சிகள்

விளையாட்டு திருவிழா - 18.09.2018 - இந்தியாவை சமாளிக்குமா கத்துக்குட்டி ஹாங்காங்?

தெறிக்க விட தயாராகும் ரோஹித், தோனி அறிமுக வீரராக கலில் அகமதுக்கு வாய்ப்பு

3 views

விளையாட்டு திருவிழா - 17.09.2018 - வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இலங்கை அணி

விளையாட்டு திருவிழா - 17.09.2018 - திரும்பி வந்து கலக்கிய மலிங்கா

12 views

விளையாட்டு திருவிழா - 14.09.2018 - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

விளையாட்டு திருவிழா - 14.09.2018 -ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை தொடங்கும் நிலையில் அந்த தொடர் குறித்து தற்போது காணலாம்.

13 views

விளையாட்டு திருவிழா - 13.09.2018 - ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்

விளையாட்டு திருவிழா - 13.09.2018 - இலங்கையின் டம்புல்லாவில நடந்த ஆட்டம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது

19 views

விளையாட்டு திருவிழா - 12.09.2018 - கடைசி டெஸ்ட்டில் இந்தியா தோல்வி - ராகுல், பந்த் ஆகியோரின் சதம் வீண் ; பேட்ஸ்மேனாக வெற்றி பெற்ற கோலி

விளையாட்டு திருவிழா - 12.09.2018 - டென்னிஸ் வீராங்கனை செரினா குறித்து கேலி சித்திரம் - நிறவெறியை தூண்டும் சித்திரம் என எதிர்ப்பு

6 views

விளையாட்டு திருவிழா - 11.09.2018 - இங்கிலாந்துக்கு எதிரான இந்திய அணியுடன் நீண்ட சுற்றுப் பயணம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது.

விளையாட்டு திருவிழா - 11.09.2018 - தோனியை அரசியலில் இழுத்து போட பல்வேறு கட்சிகள் பல்வேறு காலமாக முயற்சித்து வருகின்றனர்.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.