மெக்ஸிகோவில் மர்மமான முறையில் 166 சடலங்கள் மீட்பு ...
பதிவு : செப்டம்பர் 07, 2018, 10:38 AM
மெக்ஸிகோவின் கிழக்கு மாகாணமான வெராகுருஸில் மர்மமான முறையில் 166 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வெராகுருஸ் மாகாணம் போதை பொருள் கடத்தல் கும்பலின்  புகலிடமாக திகழ்வதால் குற்றங்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. அங்கு தற்போது கண்டெடுக்கப்பட்ட சடலங்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  கடந்து இரண்டு ஆண்டுகளுக்குள் அந்த சடலங்கள் அனைத்தும் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட இடத்தை இன்னும் அறிவிக்காத நிலையில், 200 க்கும் அதிகமான துணி மற்றும் 100க்கு அதிகமான அடையாள அட்டைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 250 சடலங்கள் கண்டறியப்பட்டன. இந்நிலையில், காணாமல் போன 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உறவினர்களை இந்த செய்தி பதறவைத்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

சாலையில் பாலே நடனம் - வாகன ஓட்டிகள் உற்சாகம்

மெக்சிகோவில், பாலே நடனத்தை சாலையில் அரங்கேற்றும் புதிய முயற்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

405 views

இடுப்பால் விளையாடப்படும் ஃபுட்பால்

பந்தை காலால தட்டினா ஃபுட் பால், கையால தட்டினா வாலி பால்... ஆனா, இது ரெண்டுமே இல்லைங்க. வித்தியாசமா வேற மாதிரி ஒரு பந்து விளையாட்டை இப்ப பார்க்கலாமா?

50 views

பிற செய்திகள்

அமெரிக்கா : ஹெச்-4 விசாவை ரத்து செய்ய டிரம்ப் நடவடிக்கை..!

அமெரிக்காவில் ஹெச்-4 விசாவின் கீழ் பணிபுரியும் இந்தியர்கள் வேலை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

773 views

சவுதி அரேபியா : முதல்முறையாக செய்தி வாசித்த பெண் என்ற பெருமையை பெற்ற வீம் அல் தஹீல்

சவுதி அரேபியாவின் புதிய பட்டத்து இளவரசராக முகமது பின் சல்மான் சமீபத்தில் பதவியேற்ற பின் அந்நாட்டில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைளை அதிரடியாக மேற்கொண்டுவருகிறார்.

174 views

ராணுவ அணிவகுப்பில் தீவிரவாத தாக்குதல் - 29 பேர் பலி

ஈரானில் ராணுவ அணிவகுப்பின் போது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

1038 views

கொலம்பியா : 3,000 அரிய வகை வண்ண பூக்களின் கண்காட்சி

கொலம்பியாவில் நடைபெற்ற வண்ண வண்ண மலர்க் கண்காட்சி காண்போரைக் கவர்ந்தது.

28 views

சீனா : விலங்குகளுக்கு கேக்குகள் கொடுத்து கொண்டாட்டம்..!

சீனாவில் உள்ள உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கேக் கொடுத்து கொண்டாடப்பட்டது.

21 views

இந்தியாவின் எதிர்மறையான அணுகுமுறை வருத்தம் அளிக்கிறது - இம்ரான் கான்

இந்தியாவின் எதிர்மறையான அணுகுமுறை வருத்தமளிப்பதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

184 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.