பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.
708 viewsஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
743 viewsநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.
3327 viewsபுல்வாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் மீது, படைகளை இந்தியா பயன்படுத்த திட்டமிட்டு வருவதாக வெளியாகும் தகவல்களால், ஐ.நா. பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மக்மூத் குரேஷி தெரிவித்துள்ளார்.
186 viewsஇந்தியா தாக்குதல் நடத்தினால், பாகிஸ்தான் பதிலடி கொடுக்க தயங்காது என அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.
205 viewsபிரேசிலில் டிரம்ஸ் இசைக் கலைஞர்கள், உற்சாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
30 viewsஇளவரசிகள்,கடல்கொள்ளையர்கள் வேடமிட்டு அசத்தல் : கப்பல் அணிவகுப்பில் சுற்றுலா பயணிகள்
37 views