பாகிஸ்தானின் 13-வது அதிபர் ஆரிஃப்-உர்-ரஹ்மான் அல்வி
பதிவு : செப்டம்பர் 05, 2018, 04:30 PM
பாகிஸ்தானின் 13-வது அதிபராக ஆரிஃப்-உர்-ரஹ்மான் ஆல்வி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில், நேற்று அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில், இம்ரான் கானின் கட்சி சார்பில் ஆரிஃப் ஆல்வியும், எதிர்க்கட்சிகளின் சார்பில், முத்தஹிதா அமலும் போட்டியிட்டனர். பஞ்சாப், சிந்து, ஹைபர், பலுசிஸ்தான் உள்ளிட்ட நான்கு மாகாணங்களின் சட்டசபைகளிலும், பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தமாக பதிவான ஆயிரத்து 100 வாக்குகளில், பிடிஐ கட்சி வேட்பாளர் ஆர்ஃப் ஆல்வி, 353 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வரும் ஒன்பதாம் தேதி, பாகிஸ்தான் அதிபராக ஆர்ஃப் ஆல்வி பதவியேற்கவுள்ளார். வெற்றிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆரிஃப், தனக்கு வாய்ப்பளித்த பிரதமர் இம்ரான் கானுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

தேமுதிக வரும் 13ம் தேதி வேட்பாளர் நேர்காணல் : ஒரே நாளில் நேர்காணல் முடிக்கப்படும் என தகவல்

தேமுதிக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்துள்ளவர்களுக்கான நேர்கானல் வரும் 13-ம் தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்துள்ளது.

70 views

பாகிஸ்தானில் இந்து கோயில் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் இந்து கோயிலில் புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகள் மற்றும் புனித நூல்களை தீயிட்டு கொளுத்தி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

592 views

"தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்" - ரவீஷ்குமார்

இந்தியா உடனான உறவை மேம்படுத்துவதற்காக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, விரைவில் இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ்குமார் தெரிவித்துள்ளார்.

126 views

பிற செய்திகள்

போராட்டத்தில் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்திய போலீசார்...

ஜார்ஜியா நாட்டின் பிர்கியா மாகாணத்தில் ஹைட்ரோ பவர் பிளான்ட் அமைப்பதற்கு எதிராக அங்குள்ள மலைவாழ் மக்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

14 views

கனமழையால் நிலச்சரிவு - 14 பேர் பலி: காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சேர்ப்பு

கொலம்பியாவின் கவுகா மாகாணத்தில் உள்ள ரோசாஸ் மலைப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 14 பேர் உயிரிழந்தனர்.

10 views

இலங்கை குண்டுவெடிப்பு: "வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் தெரிந்தது" - இலங்கை வெளியுறவுத்துறை தகவல்

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களில் வெளிநாட்டினர் 11 பேர் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

148 views

இலங்கையில் நடந்த முக்கிய குண்டுவெடிப்பு சம்பவங்கள்

இலங்கையில் நடந்த முக்கிய குண்டு வெடிப்பு சம்பவங்களை தற்போது பார்க்கலாம்...

141 views

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் - 215 பேர் உயிரிழப்பு

இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களில் 8 இடங்களில் நடந்த பயங்கர குண்டு வெடிப்பில் 215 பேர் உயிரிழந்துள்ளனர்.

110 views

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் : மாலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை அமல் - சமூகவலை தளங்களை முடக்கவும் உத்தரவு

இலங்கை தொடர் குண்டு வெடிப்பை தொடர்ந்து, அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

159 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.