தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
31 viewsஸ்பெயினில் நடைபெற்ற மோட்டார் கார் ரேலி பந்தயத்தில் கார் ஒன்று தலைக்குப்புற கவிழ்ந்தது. மோட்டார் கார் ரேலி பந்தயத்தின் விறுவிறுப்பான சுற்று ஸ்பெயினில் நடைபெற்றது
82 viewsஐரோப்பிய தேசிய லீக் கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணியை 3க்கு 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
114 viewsதாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி, படித்துறை பகுதிகளில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐ.ஜி சண்முக ராஜேஸ்வரன், நெல்லை சரக டி.ஐ.ஜி கபில்குமார் சராட்கர், நெல்லை மாவட்ட எஸ்.பி அருண் சக்திகுமார் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
278 viewsதிருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மூனுகப்பட்டு கிராமத்தின் அடையாளமாகவும் காவல் தெய்வமாகவும் குடி கொண்டிருக்கிறார் பச்சையம்மன்.
143 viewsஇலங்கை தமிழ் மக்களுக்கான ஜனநாயக உரிமை வழங்கப்பட வேண்டும் என்று,அந்நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வலியுறுத்தி உள்ளார்.
48 viewsஜம்மு-காஷ்மீரின், புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கும் தங்களுக்கு தொடர்பு இல்லை என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
507 viewsதேசிய ஜூடோ விளையாட்டு வீரர்களுடன், ரஷ்ய அதிபர் புதினும் களமிறங்கி அசத்தும் காட்சிகள் வெளிவந்துள்ளன.
37 viewsசெவ்வாய் கிரகத்திற்கு நாசா அனுப்பிய Opportunity ரோவர் என்ற ரோபோட்டின் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக நாசா அதிகாரப் பூர்வமாக அறிவித்துள்ளது.
464 viewsபிரேசிலின் மினாஸ் ஜரைஸ் மாநிலத்தில் இரும்பு சுரங்க அணை உடைந்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் உடலை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
30 viewsதாய்லாந்து இளவரசி உப்லோரட்டனா மஹிடோல் தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவித்துக்கொண்டதற்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
168 views