ரஷ்யாவின் மாக்னிடோ கோர்ஸ்க் நகரில் கேஸ் சிலிண்டர் வெடித்ததால் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது.
89 viewsரஷ்யாவில் உலகளாவிய மாசு பிரச்சனைகள் மீதான கவனத்தை ஈர்க்க, செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரை சேர்ந்த இசைக்கலைஞர் பாவெல் அண்ட்ரீவ் வித்தியாசமான முறையை அணுகியுள்ளார்
70 viewsஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நரேந்திர குமார் என்ற வீரர், பாகிஸ்தான் ராணுவத்தினரால், கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார்.
497 viewsகாஷ்மீரில் உள்ள அனந்தநாக் மாவட்டத்தில் இரண்டு தீவிரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
149 viewsகொள்ளிடம் பாலத்தை ராணுவ உதவியுடன் சீரமைக்குமாறு தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
771 viewsபாகிஸ்தானால் மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவின் வழக்கு விசாரணை, நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
70 viewsஓமன் நாட்டில் நடைப்பெற்ற சர்வதேச சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றை கஜகஸ்தான் வீரரும் நடப்பு சாம்பியனுமான அலெக்சி கைப்பற்றியுள்ளார்
18 viewsசுவிட்சர்லாந்தில் நூற்றாண்டுகளை கடந்த பழமையான பனிச் சறுக்கு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.
26 viewsசீனாவில் வசந்தகால திருவிழா அந்நாட்டு மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
21 viewsமொராக்கோ நாட்டின் பிரபலப் பாடகர் நாஸ் மெக்ரி, மகாத்மா காந்தியின் பஜனை பாடலை வெளியுறவுத் துறை அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் முன் பாடி அசத்தியுள்ளார்.
19 viewsபுல்வாமா தாக்குதலை கண்டித்து லண்டன் வாழ் இந்தியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
66 views