திருவாரூர் மக்கள் தேர்தலை விரும்பவில்லை அவர்களுக்கு நிவாரணம் மட்டுமே தேவை - ஜெயக்குமார்
28 views9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இணையதளம் மூலம் கல்வி கற்கும் நடைமுறை அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்
63 viewsதினமும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விடுவதாக தம்மைப் பற்றி விமர்சித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
271 viewsபள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்திய நாடே வியக்கும் வகையில் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
357 viewsநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய போயா கருவியை, கைப்பற்றி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 viewsமதுரை மாவட்டம் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி சாலை விபத்தில் சிக்கினார்
49 viewsதமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
23 viewsசாலை விபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. எம்பி ராஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
44 viewsதிண்டிவனம் அருகே இன்று காலை சாலை விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் தொகுதி அ.தி.மு.க. எம்.பி. ராஜேந்திரன் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
52 viewsஅரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
46 views