கும்பகோணத்தில் ஆறு குளங்களில் சிக்கித் தவிப்போரை காப்பாற்றுவது குறித்து தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
44 viewsகும்பகோணம் பகுதியில் பிறந்து, புனேவில் புகழ்பெற்ற சாமியாராக விளங்கிய ஆறுமுக சாய்பாபா என்பவர் 10 ஆண்டுகளுக்கு முன்பு, திருவலஞ்சுழியில் காவிரி கரையோர ஆசிரமத்தில் தங்கியிருந்தார்.
1914 viewsகும்பகோணத்தில் நிதி நிறுவனம் முன்பு ஒரு குடும்பமே தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
140 viewsநாகர்கோவில் நகராட்சியில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
159 viewsகோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் உள்ள மாசாணியம்மன் கோயிலில் குண்டம் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
0 viewsகூட்டணியை அறிவிக்க முடியாமல் திமுக தவித்து வருவதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.
11 viewsநாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
13 viewsமலேசியாவில் கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட 49 தமிழர்கள் இன்று சென்னை திரும்பினர்.
40 viewsகாரைக்கால் தனியார் துறைமுகத்தில், இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பதை மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
17 viewsவறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதி வழங்கும் திட்டம் ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி,வருகிற பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கப்படுகிறது.
85 views