பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தொடர் விடுமுறை காரணமாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
31 viewsகொடைக்கானலில் வெண்பட்டு கொண்டு போர்த்தியது போல மலைகளை சூழ்ந்த மேகங்களின் அழகை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
31 viewsகொடைக்கானல் அருகே எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
302 viewsகொடைக்கானல் அருகே கல்லூரி பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
172 viewsநடிகர் அபி சரவணன் மீது அவரின் மனைவி அதிதி மேனன் பல்வேறு புகார்களை முன்வைத்துள்ள நிலையில் சென்னையில் அதுகுறித்து அபி சரவணன் விளக்கமளித்தார்.
32 viewsமார்ச் 9 அன்று 7 நகரங்களில் மனித சங்கிலிப் போராட்டம்
27 viewsகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே செங்கல்சூளையில் கொத்தடிமைகளாக இருந்த 11 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
47 viewsபூந்தமல்லியில் தடை செய்யப்பட்ட 4 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
12 viewsபள்ளி மாணவர்கள் வெளிநாட்டு தொழில்நுட்பங்களை கற்றுக் கொள்ள 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
42 viewsகல்வித்தகுதி, பணிநியமனம் குறித்த விவரங்களை தாக்கல் செய்யும்படி தமிழ்நாடு சட்டப்பல்கலைக் கழகத்தின் 32 பேராசிரியர்களுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
14 views