விஸ்வநாதன் ஆனந்திற்கு ரஷ்யாவின் "நட்புறவு விருது"
பதிவு : செப்டம்பர் 11, 2018, 03:06 PM
இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், முன்னாள் உலக செஸ் சாம்பியனுமான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு ரஷ்ய அரசின் நட்புறவு விருது வழங்கப்பட்டது.
* இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரும், முன்னாள் உலக செஸ் சாம்பியனுமான தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்திற்கு ரஷ்ய அரசின் நட்புறவு விருது  வழங்கப்பட்டது. சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி முன்னிலையில், தென்னிந்தியாவிற்கான ரஷ்ய துணை தூதர் செர்கெய் கோடோவ் இந்த விருதை வழங்கினார். 

* பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கல பதக்கத்தை தவற விட்ட லட்சுமணனின் திறமையை பாராட்டி மத்திய அரசு 10 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கி உள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் விரைவில் பரிசுத் தொகை அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

ரேஷனுக்கு பயோ- மெட்ரிக் கட்டாயம் அல்ல- அமைச்சர் காமராஜ்

ரேஷன் கடைகளில், பயோ- மெட்ரிக் முறையில் பொருட்கள் வாங்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்று உணவு அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

129 views

பிற செய்திகள்

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று : இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியாவும், பாகிஸ்தானும் ஞாயிற்றுகிழமை மோதுகிறது.

155 views

விராட் கோலிக்கு கேல் ரத்னா விருது...

இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது - மத்திய அரசு அறிவிப்பு

7 views

இந்தியா அபார வெற்றி : ரசிகர்கள் கொண்டாட்டம்

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், ஆடி பாடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.

426 views

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்:பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

1337 views

தோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர்..!

ஹாங்காங்க்கு எதிரான போட்டியில் தோனி டக் அவுட் ஆனதால் கொந்தளித்த இளம் ரசிகர் ஒருவர் மைதானத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.

1501 views

இன்று இந்தியா-பாகிஸ்தான் மோதல் யாருக்கு சாதகம்..?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 'ஏ' பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

1102 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.