"கருணாநிதிக்கு கலைஞர் பட்டம் வழங்கியவர் எனது தந்தை எம்.ஆர்.ராதா" - நடிகர் ராதாரவி
பதிவு : செப்டம்பர் 09, 2018, 10:46 AM
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர்  கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தும் கூட்டம் கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், தஞ்சை மாவட்ட திமுக செயலாளர் கல்யாண சுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ராதாரவி, தனது தந்தை எம்.ஆர்.ராதாவை, பெரியாரிடம் அறிமுகப்படுத்தியவர் அண்ணா எனக் குறிப்பிட்டார். இதேபோல், கருணாநிதிக்கு, கலைஞர் என்ற பட்டத்தை வழங்கியவர் தனது தந்தை என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

ராதாரவியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது - திமுக தலைவர் ஸ்டாலின்

ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

78 views

நடிகை நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சு : நடிகர் ராதாரவி விளக்கம்

நடிகை குறித்து சர்ச்சையாக பேசியதற்கு, நடிகர் ராதாரவி வருத்தம் தெரிவித்துள்ளார்.

188 views

"ராதாரவியின் கருத்து கடும் கண்டனத்திற்குரியது" - ஸ்டாலின்

பெண்ணுரிமையை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

611 views

பிற செய்திகள்

மாநில தேர்தல் ஆணையருக்கான அறிவிப்பாணை ரத்து - சபாநாயகர் சிவக்கொழுந்து

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிறப்பித்த உத்தரவை சபாநாயகர் சிவக்கொழுந்து ரத்து செய்து அறிவித்தார்.

56 views

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் நியமனம்

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக அமைச்சர் உடுமலை ராதகிருஷ்ணனை நியமனம் செய்து தலைமை செயலாளர் கே.சண்முகம் அறிவித்துள்ளார்.

39 views

இலங்கையில் அவசரகால நிலை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு - அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவு

இலங்கையில் அவசரகால நிலையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார் .

20 views

காஷ்மீர் விவகாரத்தில் டிரம்பிடம் கோரிக்கை எதுவும் வைக்கவில்லை - வெளியுறவு துறை அமைச்சகம் திட்டவட்டம்

காஷ்மீர் விவகாரத்தில் சமரச தூதுவராக செயல்படுமாறு அமெரிக்க அதிபரிடம் பிரதமர் மோடி கோரிக்கை வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது.

35 views

நோயாளியை திடீரென வெளியேற்றிய மருத்துவர்கள் - மாதர் சங்கத்துடன் சேர்ந்து கம்யூ. கட்சியினர் போராட்டம்

விருத்தாசலம் அருகே விளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த செல்வி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

27 views

உதகை, தொட்டபெட்டா பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை

நீலகிரி மாவட்டம் உதகை, தொட்டபெட்டா, கூடலூர், நடுவட்டம், அவலாஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.

20 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.