சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்த புகார் : சின்னத்திரை நடிகையின் கணவர் கைது
பதிவு : செப்டம்பர் 08, 2018, 07:15 PM
சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட சின்னத்திரை நடிகையின் கணவரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த டிவி நடிகை அனிஷா என்கிற பூர்ணிமா, தான் நடத்தி வரும் நிறுவனத்திற்கு மின்சாதன பொருட்களை வாங்கியதில் மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டார். 



மேலும் இவர்கள் சொகுசு கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி செய்து வந்ததையடுத்து மேலாளர் ரமேஷ், இடைத்தரகர் பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அனிஷாவின் கணவர் சக்தி முருகன் தலைமறைவாக இருந்த நிலையில், இன்று அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த சொகுசு கார் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

சொகுசு கார்களை வாங்கி மோசடி செய்த சின்னத்திரை நடிகை கைது

103 வீட்டு உபயோக ஏசி மற்றும் 116 சொகுசு கார்களை வாங்கி மோசடி செய்தது தொடர்பாக சின்னத்திரை நடிகை உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்

85 views

பிற செய்திகள்

குடும்பத்தகராறு காரணமாக குழந்தைகளுடன் மண்ணெண்ணய் ஊற்றி தீக்குளித்த தாய்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அழகாபுரத்தில் சுமதி என்ற பெண் தனது குழந்தைகளுடன் தீக்குளித்துள்ளார்.

3 views

அரை மணிநேரத்தால் பிழைப்பு பாதிப்பா? - ஆட்டோ ஓட்டுநருக்கு உதவ தயார் - தமிழிசை

தம்முடன் அரைமணி நேரம் செலவிட்டதால் தனது பிழைப்பு பாதித்து விட்டது என்ற ஆட்டோ ஓட்டுநர் கதிரின் பேச்சை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழிசை கூறியுள்ளார்.

5 views

இளைஞர் தலை மீது விழுந்த இரும்பு கம்பி - அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்

பெங்களூரு அல்சூர்கேட்டில் உள்ள சுனகல்பேட்டையில் கட்டுமான பணியின் போது இரும்பு கம்பி ஒன்று அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இளைஞரின் தலை மீது விழுந்தது.

27 views

தமிழிசையால் இரண்டு நாள் வேலை போனது - ஆட்டோ ஓட்டுநர் கதிர் விரக்தி

தமிழிசை சவுந்தர‌ராஜன் விவகாரத்தால் இரண்டுநாள் வேலை நின்று போனது தான் மிச்சம் என ஆட்டோ ஓட்டுநர் கதிர் தெரிவித்துள்ளார்.

32 views

தமிழக அரசை எதிர்க்க திணறும் தி.மு.க - தமிழிசை சவுந்தரராஜன்

திமுகவால் மோடி அரசை எதிர்த்து போட்டிபோட முடியாது என பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

47 views

பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு

எம்.டி.எஸ்., எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு நீட் தேர்வு உள்ள நிலையில் பி.எஸ்.சி., நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு என மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

22 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.