கிருஷ்ணர் பற்றி அவதூறாக பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. நீரஜ் பாரதி...
பதிவு : செப்டம்பர் 06, 2018, 10:13 PM
இந்து கடவுளான கிருஷ்ணர் மற்றும் பெண்களைப் பற்றி அவதூறாக சித்தரித்து, பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதால், காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வான நீரஜ் பாரதி எதிராக பாஜகவினர் காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர்.
இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ.வான நீரஜ் பாரதி, இந்து கடவுளான கிருஷ்ணர் மற்றும்  பெண்களைப் பற்றி அவதூறாக சித்தரித்து, பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டதால், அவருக்கு எதிராக பாஜகவினர் நாடு முழுவதும் காவல் நிலையங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர். அதன்படி, அகில இந்திய பாஜக துணைத் தலைவர் முருகானந்தம் , கோவை மாநகர காவல் ஆணையரிடம் நேரில் புகார் மனு கொடுத்தார்.

தொடர்புடைய செய்திகள்

ஒரு பக்கம் அமித்ஷா ஆவேச பேச்சு...இன்னொரு பக்கம் காற்று வாங்கிய கார்த்திக்... : தூத்துக்குடி பிரசார மேடையில் ருசிகரம்

மேடைகளில் தலைகாட்டாமல் இருந்த நடிகர் கார்த்திக், அதிமுக கூட்டணிக்கு ஆதரவான பிரசாரங்களில் ஈடுபட துவங்கியிருக்கிறார்.

11310 views

சாலையில் நின்றபடி குடிமகன் செய்த ரகளை...

சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து,சரத்குமார் பிரசாரம் செய்த போது, அங்கிருந்த தொண்டர் ஒருவர், திடீரென சாலைக்கு வந்து போக்குவரத்தை சரிசெய்தார்.

318 views

அனந்தகுமார் உடலுக்கு வெங்கய்யா நாயுடு அஞ்சலி

மறைந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு அஞ்சலி செலுத்தினார்.

625 views

பிற செய்திகள்

மீன் இனப்பெருக்க காலம் - விசைப்படகுகளுக்கு தடை

கூடுதல் விலைக்கு விற்பனை, நாட்டுப்படகு மீனவர்கள் மகிழ்ச்சி

2 views

2019-20 பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் - ஜூலை முதல் வாரத்தில் பொது கலந்தாய்வு

மே இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

12 views

அனுமதியின்றி சாலை மறியல் போராட்டம் - வி.சி.க.வினர் மீது வழக்கு பதிவு

சீர்காழி அருகே அனுமதியின்றி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

7 views

பெண்கள் ​மீதான சர்ச்சை பேச்சுக்கு கண்டனம்

ஆட்சியர் சமாதானப் பேச்சு - 3 மணி நேர போராட்டம் வாபஸ்

9 views

மாவட்ட ஆட்சியர் மீது நடவடிக்கை தேவை

மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் வெங்கடேசன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்

18 views

கோயில் தங்க தேர் கலசம் உடைந்து விழுந்தது ஒருவர் காயம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தங்க தேர் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 6 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டுள்ளது

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.