புதுச்சேரியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த மதன்குமார், நாகேஸ்வரராவ், அஸ்வின் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
91 viewsபுற்றுநோயால் கர்ப்பபையை இழந்த, 27 வயது பெண்ணின் கரு முட்டையை வயிற்றுப்பகுதியில் பாதுகாத்து, வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுள்ள புதிய முயற்சி சென்னை தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
148 viewsபுதுக்கோட்டை மாவட்டம் மோச குடி ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான பொருட்களை அப்பகுதி மக்களே சீர்வரிசையாக கொண்டு வந்து வழங்கினர்.
15 viewsநெல்லை மாவட்டம் கீழசிந்தாமணி பகுதியை சேர்ந்த தனிப்பிரிவு காவலர் ஜெகதீஸ்துரை, தாமரைக்குளம் பகுதியில் மணல் திருட்டை தடுக்க சென்ற போது மணல் கொள்ளையர்களால் அடித்து கொல்லப்பட்டார்.
29 viewsவேலூர் மாவட்டம் சோளிங்கர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரடிக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
26 viewsதிருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே இருந்த மதுக்கடையை, வருவாய்த்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
29 viewsதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றின் குறுக்கே 7 கோடியே 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அணைக்கட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
32 views