மதுரையில் தடை செய்யப்பட்ட பச்சைக்கிளிகளை வீட்டில் வளர்த்து வந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
21 viewsசென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்து வரும் வெற்றிவேல்- மதனா தம்பதியர், தங்கள் நண்பரிடம் இருந்து நாட்டு நாய்க்குட்டி ஒன்றை வாங்கி வளர்த்து வந்தனர்.
93 viewsஅமெரிக்காவில் உறை பனி தரையில் ஆடப்படும் "ஐஸ் ஸ்கேட்டிங்" விளையாட்டை கற்று கொண்டு "பென்னி" என்ற நாய் அசத்தி வருகிறது.
75 viewsசென்னையில் இருந்து கன்னியாகுமரி சென்ற அரசு பேருந்து, நாங்குநேரி சுங்கச் சாவடியை கடந்த போது, கட்டணம் செலுத்துவதற்காக பேருந்தில் இருந்த பார் குறியீடு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது.
58 viewsநெல்லை மாவட்ட ஆட்சியர் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் ஆடியோ ஒன்று வேகமாக பரவி வருகிறது.
1106 viewsகோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விவகாரத்தில், ஜாமீன் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்க கோரும் மனு, நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.
13 viewsபொது சொத்தை சேதப்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை வழங்கிய நீதிபதி சாந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் நர்மதா என்பவர் நீதிமன்றம் முன்பு நீதிபதி சாந்தி பெயருடன் கூடிய நீதித்தேவதை படத்திற்கு பாலாபிஷேகம் செய்தார்.
63 views50 வருடங்களுக்கு முன்பு கடலில் மூழ்கிய குட்டி விமானம் ஒன்று நீலாங்கரை அருகே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
127 viewsஅமைச்சர் செங்கோட்டையனின் உறவினர் எனக்கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கோவை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்தனர்.
63 views