திருப்பூர் மாவட்டத்தில் இரவு பகலாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்
பதிவு : செப்டம்பர் 03, 2018, 03:38 PM
திருப்பூர் மாவட்டத்தில் இரவு, பகலாக தொடர்ந்து மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் இரவு, பகலாக தொடர்ந்து மது விற்பனை நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மது பிரியர்கள் குடி போதையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதும் மக்களிடம் தகாராறில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக கொண்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் அச்சத்துடன் வெளியே வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சாக்கடையில் இருந்து குழந்தை சடலம் மீட்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சின்ன வீரம்பட்டி என்ற கிராமத்தில், சாக்கடையில் இறந்து போன நிலையில், பச்சிளங் குழந்தை மீட்கப்பட்டது.

591 views

சிறுமியை பாலியல் துன்புறுத்தியவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் நகரை சேர்ந்த தமிழரசன் கடந்த 2016 ஆம் ஆண்டு 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

515 views

ரூ.18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுவகைகளை காப்பீடு செய்ய டா​ஸ்மாக் முடிவு

18 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில் வகைகளை காப்பீடு செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

24 views

பிற செய்திகள்

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் செயல் அதிகாரி ராஜினாமா

Flipkart நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை செயல் அதிகாரியுமான பின்னி பன்சால் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

1 views

மதுரையில் கடந்த ஒரு மாதத்தில் 14 கொலை..!

சென்னையை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட ரவுடிகள் ஒன்றிணைந்து மதுரையில் பிறந்த நாள் கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

25 views

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் புதிய சிலை திறப்பு

40 views

பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக பொதுப்பணித்துறைக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்த பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

31 views

பன்றிக்காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழப்பு

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 3 பேர் உயிரிழந்தனர்.

105 views

"கஜா புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்" - நாகை மாவட்ட ஆட்சியர்

கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களுக்கு மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.

43 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.