ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமானவர்கள் சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
302 viewsதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.
3890 viewsநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.
5825 viewsவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்
5999 viewsகாஷ்மீர் தாக்குதலுக்கு, பாஜக மூத்த தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அத்வானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
12 viewsதஞ்சை தமிழ் பல்கலைக்கழக விடுதியில் காலை உணவு சாப்பிட்ட மாணவிகள் 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
5 viewsகாஷ்மீர் தாக்குதல் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், காட்டுமிராண்டித்தனமான அந்த செயலுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார்.
23 viewsடெல்லியில் இன்று அனைத்து கட்சிக் கூட்டம் : புல்வாமா சம்பவம் குறித்து விவாதம் என மத்திய அரசு தகவல்
13 viewsபிரச்சினை தீரும் வரை போராட்டம் தொடரும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
27 viewsமுகாமிற்கு கொண்டு செல்வதற்காக பிடிக்கப்பட்ட காட்டு யானை சின்னத்தம்பி பெரும் போராட்டத்திற்கு பிறகு கும்கி யானை உதவியுடன் வாகனத்தில் ஏற்றப்பட்டது.
29 views