பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கும் பிணவறை ஊழியர் - சமூக வலைதளங்களில் வேகமாக பரவும் வீடியோ
பதிவு : செப்டம்பர் 01, 2018, 08:31 AM
மாற்றம் : செப்டம்பர் 01, 2018, 09:27 AM
வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில்,பெண் ஒருவருக்கு, பிணவறையில் பணிபுரியும் ஊழியர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
* திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில், விபத்தில் காயமடைந்த பெண் ஒருவருக்கு, பிணவறையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணுக்கு சிகிச்சை அளித்த  பிணவறை ஊழியர் - விசாரணைக்கு பிறகு உரிய நடவடிக்கை - சுகாதார பணி இணை இயக்குனர் 


தொடர்புடைய செய்திகள்

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.

264 views

பிற செய்திகள்

பெரியார் சிலை மீது காலணி வீசிய சென்னை வழக்கறிஞர் மீது குண்டர் சட்டம்

பெரியார் சிலை மீது காலணி வீசிய சென்னை வழக்கறிஞர் ஜெகதீசன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

7 views

தமிழகத்தில் நர்சிங் டிப்ளமா கலந்தாய்வு இன்று நிறைவு

நர்சிங் டிப்ளமா படிப்புக்கான மூன்றாம் நாள் கலந்தாய்வில் ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

15 views

கருணாநிதிக்கு அரசு மரியாதை : விமர்சனம் - எதிர்ப்பு - விளக்கம்

கருணாநிதிக்கு அரசு மரியாதை செலுத்தியது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியதற்கு தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கடுமையாக விமர்சித்தார்.

7 views

திருப்பதி பிரம்மோற்சவத்தின் 7ம் நாள் விழா - சூரிய பிரபை வாகனத்தில் சுவாமி வீதி உலா

திருப்பதி கோவிலின் பிரம்மோற்சவ விழாவில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா வந்தார்.

18 views

நெல்லை : பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நெல்லை மாநகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை பொக்லைன் இயந்திரம் மூலம் மாநகராட்சி நிர்வாகம் அகற்றியது.

76 views

ஹெல்மெட் கட்டாய சட்டத்தை கண்டிப்புடன் அமல்படுத்தவில்லை - உயர் நீதிமன்றம் அதிருப்தி

இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்கும் சட்டத்தை தமிழக அரசு கண்டிப்புடன் பின்பற்றவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

77 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.