அரசுப் பேருந்து மோதி, ஊனமடைந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் பேருந்து ஜப்தி செய்யப்பட்டுள்ளது.
34 viewsதிருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கொண்டரசம்பாளையத்தில், மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
73 viewsநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிப்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற பண்ணையம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.
141 viewsவேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி வேன் மோதி 3 வயது குழந்தை உயிரிழப்பு.
121 viewsநாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கரை ஒதுங்கிய போயா கருவியை, கைப்பற்றி போலீசார் மற்றும் வருவாய் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
36 viewsமதுரை மாவட்டம் கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மூர்த்தி சாலை விபத்தில் சிக்கினார்
58 viewsதமிழகம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள, அகஸ்தியர் மற்றும் மணிமுத்தாறு அருவிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
25 viewsசாலை விபத்தில் உயிரிழந்த அ.தி.மு.க. எம்பி ராஜேந்திரன் உடலுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
50 viewsபா.ஜ.க கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
46 viewsஅரசு வேலை பெறுவதற்கு பணம் கொடுப்பவர்கள் மீதும் குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என பொது அறிவிப்பு வெளியிட தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
50 views