பெட்ரோல் டீசல் விலை இன்று கணிசமாக உயர்ந்துள்ளது.
31 viewsநாள்தோறும் தொடரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஆட்டோ மற்றும் பள்ளி வாகனங்களுக்கான கட்டணங்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன
142 viewsதிருச்சியில் வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு 2 ஆயிரம் நிதியுதவி வழங்குவது தொடர்பான கணக்கெடுக்கும் பணியில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
18 viewsசேலத்தில் தொழு நோயாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை கிடைப்பதற்கான அரசாணையை மாவட்ட ஆட்சியர் ரோகிணி வழங்கினார்.
9 viewsசேலம் அரசு அருங்காட்சியகத்தில் ஓலைச் சுவடிகளில் வரலாற்றை எழுதும் முறை மற்றும் பாதுகாப்பு குறித்த வரலாற்றுத் துறை மாணவர்களுக்கு செயல்முறை பயிற்சி வழங்கப்பட்டது.
10 viewsராமேஸ்வரம் அருகே பாம்பன் ரயில் பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்தால் அதில் பொருத்தப்பட்டு இருந்த இரும்பு தூண்கள் அகற்றப்பட்டன.
31 viewsஅரசியலை சுத்தமாகவும் மக்களுக்காக நடத்த வேண்டும் என்றால் காமராஜர் இல்லத்தில் வந்து, ஆசி பெற்று செல்ல வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
23 viewsதூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கக்கோரி, செந்தில் ராஜேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.
16 views