தியாகி லட்சுமண அய்யர் சிலையை ஆளுநர் திறந்து வைத்தார்
பதிவு : ஆகஸ்ட் 29, 2018, 05:15 PM
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் தியாகி லட்சுமண அய்யரின் சிலையை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டி பாளையத்தில் தியாகி லட்சுமண அய்யரின் சிலையை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். இந்த விழாவில், அமைச்சர்கள்  செங்கோட்டையன், கருப்பணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித், "எப்படி இருக்கிறீர்கள், செளக்கியமா" என்று தமிழில் பேசி தனது உரையைத் துவக்கினார். மேலும், எளிமையான வாழ்க்கையை வாழ கற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இது நாட்டில் ஊழலை ஒழிக்க உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

பயணிகளிடம் திருடப்பட்ட பொருட்கள் மீண்டும் ஒப்படைப்பு

கொள்ளை மற்றும் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் எல்லா ரயில்களிலும் சீருடை அணிந்த போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என ரயில்வே காவல்துறை துணை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

37 views

சத்தியமங்கலம் : பிரபல நிறுவனத்தில் வருமான வரி சோதனை

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் பிரபல நிறுவனமான பி.ஆர்.சி. டிபார்ட்மெண்டல் ஸ்டோர் மற்றும் பாத்திரக்கடையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

1053 views

வாஸ்து பிரச்சினையால் மூடப்பட்ட எம்.எல்.ஏ அலுவலகம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அலுவலகம் வாஸ்து பிரச்சினை காரணமாக கடந்த ஐந்தாண்டுகளாக மூடியே கிடக்கிறது.

204 views

குடும்ப தகராறில் கொழுந்தனாரை கொன்ற அண்ணி : கட்டையால் தாக்கி, கத்தியால் குத்தப்பட்ட வீடியோ காட்சிகள்

ஈரோடு அருகே குடும்ப தகராறில் கொழுந்தனாரை அண்ணி உள்ளிட்ட உறவினர்கள் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

28692 views

பிற செய்திகள்

சென்னை : ஹெல்மெட் உடன் வந்து பைக்கை திருடிய திருடன்

சென்னை வியாசர்பாடியை சேர்ந்த வசந்த் என்பவர் கொடுங்கையூர் பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு சென்றிருக்கிறார்.

32 views

"ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும்" - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

ஒவ்வொரு சொட்டு மழைநீரையும் சேமிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

13 views

சீன என்ஜின், சுருக்குமடி வலை பயன்படுத்துவதாக புகார் : வெளிநடப்பு செய்த விசைப்படகு மீனவர்கள்

சீர்காழி அருகே பழையாறு மீனவ கிராமத்தில் விசைப்படகு மற்றும் சிறிய வகை படகு மீனவர்களுக்கு இடையே நடைபெற்ற சமரச பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

31 views

கும்பகோணத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

24 views

மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த கணவன் : குடும்பத்தை சீர் குலைத்த துபாய் நட்பு

கள்ளக்காதலை கைவிடாததால், ஆத்திரமடைந்த கணவன், மனைவியை சுத்தியலால் அடித்து கொலை செய்த சம்பவம் ஓசூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

2109 views

நாமக்கல் மாவட்டத்தில் நிலவில் உள்ளது போன்ற பாறைகள்...

சந்திரயான் - 2 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதன் சோதனை ஓட்டத்துக்காக நாமக்கல் மாவட்டத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

455 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.