ஹெல்மெட் அணிய வலியுறுத்தி எமதர்மராஜா வேடமணிந்து நூதன பிரசாரம்
பதிவு : ஆகஸ்ட் 29, 2018, 12:19 PM
பொள்ளாச்சியில் எமர்தர்மராஜா மற்றும் சித்திர குப்பதன் போல காவல்துறையினர் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.
வாகன ஓட்டிகள் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்து செல்பவர்களும், கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சியில் எமர்தர்மராஜா மற்றும் சித்திர குப்பதன் போல காவல்துறையினர் வேடமணிந்து வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

பிற செய்திகள்

"கஜா புயல் சேதங்கள் குறித்து கணக்கெடுப்பு" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கஜா புயலால் கொடைக்கானல் மலைப்பகுதியில் பாதிப்புக்குள்ளான பகுதிகளை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

28 views

பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார், முதலமைச்சர்

சேலம் மாவட்டம், எடப்பாடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் பழனிசாமி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

39 views

"கோயில் சொத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற 6 வாரம் அவகாசம்" - அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில்களில் சுத்தமின்மையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

72 views

40 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட காரைக்கால் வாரச்சந்தை...

புதுச்சேரி மாநிலத்தில் காய்கறிகள் முதல் செடிகள், மளிகை சாமான்கள் என எல்லாம் கிடைக்கும் சந்தை.

130 views

கனமழை எதிரொலி - பஞ்சலிங்க அருவியில் வெள்ளம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

295 views

கஜா புயல் பாதிப்பு : ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு

தமிழகத்தை மிரட்டிய கஜா புயல் கரையை கடந்த அதிராம்பட்டினம் பகுதி பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

98 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.