நீலகிரியில் அரசு பேருந்தை வழிமறித்த காட்டுயானையால் பரபரப்பு
பதிவு : ஆகஸ்ட் 15, 2018, 03:08 PM
இன்று காலை மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே ஒற்றை காட்டு யானை பேருந்திற்கு வழிமறித்தது.
நீலகிரி மாவட்டம்  மஞ்சூர் வழியாக கோவை  செல்வோர்,  கெத்தை வனப்பகுதியை கடந்து செல்ல வேண்டியுள்ளது. இந்த பாதையில் கேரளா மற்றும் கோவையில் இருந்து அதிகளவில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இன்று காலை மஞ்சூரிலிருந்து கோவைக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்த போது சாலையின் நடுவே  ஒற்றை காட்டு யானை பேருந்திற்கு வழிமறித்தது. சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக வழிவிடாமல் நின்ற அந்த யானை, பின்னர் வனப்பகுதிகளுக்குள் சென்றது.

தொடர்புடைய செய்திகள்

யானைகள் வழித்தடம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யானைகள் வழித்தடம் என்று அறிவிக்கப்பட்ட நிலத்தை, அறிவிப்பாணையில் இருந்து நீக்க பரிந்துரைத்த நீலகிரி மாவட்ட முன்னாள் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

24 views

நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் : நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு என உற்சாகம்

நலவாழ்வு முகாமில் பங்கேற்றுள்ள யானைகள் : நடனம், இசைக்கருவிகள் வாசிப்பு என உற்சாகம்

19 views

ரூ.7 கோடி மதிப்பில் உலகதரம் வாய்ந்த சிந்தட்டிக் ஓடுதளம் - முன்னாள் வீராங்கனைகள் நேரில் ஆய்வு

ஊட்டியில் 7 கோடி ரூபாய் மதிபீட்டில் அமைக்கபட்டுள்ள சிந்தடிக் ஓடுதளத்தை முன்னாள் தடகள வீராங்கனைகள் நேரில் ஆய்வு.

66 views

விளை நிலத்தில் குட்டியுடன் நுழைந்த காட்டு யானைகள்...

குன்னூர் அருகே, விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன

43 views

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.

426 views

பிற செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் 1.3 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது

மலேசிய தலைநகர் கோலாலம்பூர் மற்றும் துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட 1 கிலோ 300 கிராம் தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

6 views

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு

குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

11 views

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துகொண்டிருந்த ராமேஸ்வரம் இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் 4 பேர் காயம் அடைந்தனர்.

8 views

ஊட்டி வளர்த்தவரை ஊர் ஊராய் தேடும் யானை : உணர்வு பொங்கும் உண்மைச் சம்பவம்...

ஊட்டி வளர்த்தவரை ஊர் ஊராய் தேடி அலையும், யானையின் பாசப்பிணைப்பு, நெகிழவைப்பதாய் இருக்கிறது.

1020 views

தூத்துக்குடியில் பழுதடைந்த ஸ்கேட்டிங் பயிற்சி தளம் : சாலையில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயிற்சி

தூத்துக்குடியில் ஸ்கேட்டிங் பயிற்சி தளம் பழுதாகிவிட்டதால் சாலையில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயிற்சி செய்து வருகின்றனர்.

8 views

இலங்கை கடற்படை துரத்தியதில் மீனவர் பலி : தமிழக அரசு சார்பில் நிதி உதவி

இலங்கை கடற்படை விரட்டி படகு கவிழ்ந்து பலியான மீனவர் முனியசாமி குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பாக 5 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.