உலக அலைச்சறுக்கு லீக் போட்டி...
பதிவு : செப்டம்பர் 10, 2018, 09:59 AM
மாற்றம் : செப்டம்பர் 10, 2018, 04:37 PM
உலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் 8 வது சுற்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது.
உலக அலைச்சறுக்கு லீக் போட்டியின் 8 வது சுற்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியன் கேப்ரியல் மெடினா 17 புள்ளி 86  புள்ளிகள் பெற்று சுற்றை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நடப்பு சாம்பியன் பிலிப் டோலிடோ மற்றும் மெடினா இடையே, சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் பிரிவில் அமெரிக்க வீராங்கனை காரிசா மூர்  வெற்றி பெற்றார்.  இந்த லீக் தொடரில் இன்னும் மூன்று சுற்றுகள் எஞ்சியுள்ள நிலையில், அடுத்த சுற்று பிரான்சில் நடக்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தந்தை போல் மகனும் சாம்பியன் : F3 சாம்பியன் பட்டம் வென்ற மிக் ஷூமேக்கர்

பிரபல ஃபார்முலா ஓன் கார் பந்தய வீரர் மைக்கேல் ஷூமேக்கரின் மகன், ஐரோப்பிய பார்முலா காப் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

139 views

மருத்துவமனையில் மேத்யூ ஹைடன் : விபரீதமான விளையாட்டு

தனது மகனுடன் அலைச்சறுக்கில் ஈடுபட்ட மாத்தியூ ஹைடன் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

436 views

தொடர்ச்சியாக 3.27 மணி நேரம் அம்பு எய்த சாதனை சிறுமி

சென்னையை சேர்ந்த மூன்று வயது சிறுமி தொடர்ச்சியாக 3 மணி நேரம் 27 நிமிடங்கள் அம்பு எய்து உலக சாதனை படைத்துள்ளார்.

382 views

தூத்துக்குடி அணி திரில் வெற்றி - தோற்றாலும் அரை இறுதிக்குள் நுழைந்த‌து காரைக்குடி

டி.என்.பி.எல். தொடரின் 28 வது லீக் ஆட்டத்தில், தூத்துக்குடி அணி நூலிழையில், அரை இறுதி வாய்ப்பை தவற விட்டது.

229 views

சர்வதேச "கைட் சர்ஃபிங்" சாம்பியன்ஷிப் போட்டி

இத்தாலியில் உள்ள கிஸ்ஸேராய் நகரில் சர்வதேச "கைட் சர்ஃபிங்" சாம்பியன்ஷிப் நடைபெற்றது.

88 views

பிற செய்திகள்

விமர்சனத்துக்கு தக்க பதிலடி தந்த தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தம் மீதான விமர்சனத்துக்கு தோனி தக்க பதிலடி தந்துள்ளார்.

1115 views

தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி : கோவில்பட்டி அணி முதலிடம்

ராஜ பாளையத்தில் தென் இந்திய அளவிலான 3 நாள் ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன.

13 views

ஆஸி.க்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி : இந்திய அணி அபார வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை வென்ற இந்திய அணி, தொடரை 2க்கு1 என்ற கணக்கில் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

590 views

மாநில அளவிலான வாலிபால் போட்டி : திருச்சி அணி முதலிடம்

பொங்கல் விழாவை முன்னிட்டு தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டியில், மாநில அளவிலான கைப்பந்து போட்டிகள் நடைபெற்றன

14 views

நடப்பு சாம்பியன் வோஸ்னியாக்கி தோல்வி : 3வது சுற்றில் ஷரபோவாவிடம் வீழ்ந்தார்

மகளிர் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் நடப்பு சாம்பியனான வோஸ்னியாக்கி அதிர்ச்சி தோல்வியை தழுவினார்.

22 views

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடர் : பார்வையாளர்களை கவர்ந்த ஃபெடரர் மகன்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதியின் முந்தைய சுற்றுக்கு நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தகுதி பெற்றுள்ளார்.

667 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.