இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் - இங்கிலாந்து 332 ரன்களுக்கு ஆல் அவுட்
பதிவு : செப்டம்பர் 09, 2018, 07:09 AM
இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கியது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில்  டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. டாஸ் வென்று  களமிறங்கிய 
இங்கிலாந்து  அணி  முதல் இன்னிங்சில் 332 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து,  தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர் : பும்ரா, புவனேஸ்வர் இந்திய அணியில் சேர்ப்பு

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

762 views

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 4-வது டெஸ்ட் : இங்கிலாந்து 233 ரன்கள் முன்னிலை

இந்தியாவிற்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி, 233 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

511 views

இந்தியா VS இங்கிலாந்து 3வது டெஸ்ட் முதல்நாள் : இந்தியா 307- 6

இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட்டின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 307 ரன்கள் எடுத்துள்ளது.

516 views

பர்மிங்காம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி : இங்கிலாந்து 180 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற போராடி வருகிறது.

371 views

பிற செய்திகள்

ஆஸி.க்கு எதிரான டி-20, ஒருநாள் தொடர் : காயம் காரணமாக ஹர்திக் விலகல்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலகியுள்ளார்.

22 views

டி-20 போட்டியில் புஜாரா முதல் சதம்

டெஸ்ட் வீரராக வலம் வரும் புஜாரா இருபது ஓவர் போட்டியில் தனது முதல் சதத்தை பூர்த்தி செய்தார்.

73 views

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி : பாக். வீரர்களுக்கு விசா மறுப்பு

டெல்லியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் வீரர்களுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.

157 views

புல்வாமா தாக்குதல் எதிரொலி : பாக். கிரிக்கெட் வீரர்களின் புகைப்படம் அகற்றம்

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் வீரர்களின் புகைப்படத்தை கர்நாடகா மாநில கிரிக்கெட் சங்கம் அகற்றியுள்ளது.

17 views

ஐ.பி.எல். 12வது சீசன் அட்டவணை வெளியீடு

ஐ.பி.எல். 12வது சீசன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு அணியுடம் மோதுகிறது.

48 views

தலைசிறந்த விளையாட்டு வீர‌ராக ஜோகோவிச் தேர்வு

தலை சிறந்த வீராங்கணையாக சிமோன் பைல்ஸ் தேர்வு

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.