இன்று இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி
பதிவு : செப்டம்பர் 07, 2018, 08:51 AM
மாற்றம் : செப்டம்பர் 07, 2018, 09:04 AM
இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.
இந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். 

தொடரை இந்தியா ஏற்கனவே 3க்கு 1 என்ற கணக்கில் இழந்த நிலையில், கடைசி போட்டியில் வென்று இழந்த பெருமையை மீட்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  

தொடர்புடைய செய்திகள்

களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு

நடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

1403 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

1015 views

பிற செய்திகள்

கோபிசெட்டிபாளையம் : 12-ஆம் வகுப்பு மாணவி விஷமருந்தி தற்கொலை..!

கோபிசெட்டிபாளையம் அருகே பட்டிமணியகாரன்பாளையம் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துக்கொண்டார்.

15 views

ஆசை வார்த்தை கூறி 2000தொழிலாளர்களை ஏமாற்றிய நூதன கொள்ளையன்

திருப்பூரில் ஆணும் பெண்ணும் ஜோடி சேர்ந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களிடம் நூதன முறையில் மோசடி செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

0 views

தெலங்கானா கவுரவ கொலை : முக்கிய குற்றவாளி கைது

தெலங்கானாவில் கூலிப்படை மூலம் மகளின் கணவரை கவுரவ கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி பீஹாரில் பிடிபட்டுள்ளான்.

301 views

இந்தியா-பாகிஸ்தான் வெல்லப்போவது யார்..?

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் 'ஏ' பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

5 views

மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் லோகோ வெளியீடு

மகாத்மா காந்தியின் 150 -வது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கான logo-வை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்.

8 views

நாடு முழுவதும் 3400 நுழைவு தேர்வு பயிற்சி மையங்கள் - மத்திய அரசு ஏற்பாடு

நீட், ஐ.ஐ.டி. நுழைவு தேர்வுகளுக்காக 3 ஆயிரத்து 400 பயிற்சி மையங்களை மத்திய அரசு துவங்கியுள்ளது.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.